கடவுள் காட்சி

கடவுள் எனக்கு
 காட்சி கொடுத்தார்
அநீதி என்னை
 அச்சுறுத்தும் போதும்
மடமைகள் என்னை 
சுட்டு எரிக்கும் போதும்
சினம் என்னை 
சீரழிக்கும் போதும்
கவலை என்னை
கதிகலங்க செய்யும் போதும்
சன்னல் வழியே வேடிக்கை 
பார்த்தே 
கடவுள் எனக்கு
காட்சி கொடுத்தார்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்