கிறிஸ்துமஸ் தாத்தா

மகள் கேட்டு
வாங்க முடியாத
மரப்பாச்சி பொம்மைகளை
முந்தி கொண்டு
பேரனிடம் சேர்ப்பதில்
தோன்றி மறைகின்றனர்
சில
கிருஸ்துமஸ் தாத்தாக்கள்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்