தாடிக்காரர்

ஆண் சாதி
பெண் சாதி
பிற சாதி
சமாதி என
சமத்துவம்
சமைத்து



சமூக நீதி காத்து
கவைக்கு உதவா
காரியங்கள்
கருத்தில் தள்ளி
நற்சிந்தை செய்து
தையலெல்லாம்
தொழில் செய்து
தனம் பெற
தளம் செய்த
தாடிக்காரர்
இவர்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்