குடைக்குள் மழை

.

மழைத்துளி பாரம்
மகளின் பூவிரலில்
மய்யம் கொண்டபோது
மகளுக்கு ஊறு 
நேருமோ என
குடைக்குள் 
இழுத்த பின்னும்
அப்பா மலப்பா
அப்பா மலப்பா என
ஆசை மகளின்
எச்சில் பேச்சில்
குடைக்குள்ளும் மழை

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்