எண்ணம் போல் வாழ்க்கை




கபால ஓட்டின்
கருவி வழியே
காந்தமாய் கொள்ளும்
சிந்தைகள் யாவும்
சீறிப் பாய்ந்து
சிதையாது கொள்ளாது
சினை தரித்து
செயல் காணும்
மாண்பே
எண்ணம் போல் வாழ்க்கை

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்