அகரமும் ககரமும்

 


அன்பும் கருணையுமாய் 

அறிவும் காதலுமாய் 

அழகும் காந்தமுமாய்

ஆகாசமும் காற்றுமாய் 

அலகும் கனவுமாய் 

அறமும் கடமையுமாய் 

அகரமும் காகிதமுமாய் 

அணிகலனும் கழுத்துமாய் 

ஆடவனும் கன்னியுமாய் 

அவனும் காதலியும்  

காலத்தில்.

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்