கடவுள் குட்டு




பெண்னே
மாநிலத்தில்
மகிழ்ச்சியாய் 
சுற்றி திரியும்
உன்னை 
அழைத்து
அன்பு செய்து
ஆரத் தழுவி
ஆர்ப்பரித்து
கபால கருத்தளம் வழி
கலக்க செய்து
காதல் செய்து
மாநிலத்தில் மீண்டும்
மய்யல் கொள்ள
மகவு தந்து போவென
பிறப்பின் நோக்கதை
நின் சிரசில்
கொட்டி சொன்ன 
கடவுள் செயலோ
உதிரப்போக்கு


கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்