கருப்பியின் சிரிப்பு





கருப்பி 

காட்டிய

வெண்ணிற பற்களில்

பூத்த 

குறுநகை எல்லாம்

இராப்பொழுதில் 

இரகசியமாய் 

வந்து போகும்

நட்சத்திர கூட்டத்தின்

அழகிய

அணிவகுப்பே

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்