உழவர் திருநாள்



பழையன கழிதலும்
புதியன புகுதலுமே
புரட்சியன கொள்வதுண்டு 
அப்புரட்சிதனை
போரடித்து நெற்காத்து
நேர்நிமிர்த்தி
ஊண் சமைத்து
உண்டு களிப்பதே
உழவர் வினையாம்;
கண்ட விளைச்சலிலே
களை திருத்தி
கதிர் அறுத்து
களம் சேர்த்து இனம்
காப்பான் காவலாளி-ஆம் ,அவன்
மானிட இனத்தின் காவலாளிதான்
பசிப்பிணி போக்கி
பார் காக்கும் 
பண்டத்தின்
படைப்பாளியை
பறையடித்துக்
பொங்கலிட்டு
பொற்றிடுவோம்
தமிழினத்தை காத்திடுவோம்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்