காதல்


தமிழனும் தமிழச்சியும்
தழைத்தோங்க குலம்காத்து
தவபுதல்வர்கள் தமையீன்று
தரணி எல்லாம் தனம் சேர்க்க
தெள்ளியதோர் சிந்தை பொருத்தி
தமிழர் பால் காதல் கொள்வோம்;

காதல் காலம் கழியா 
காலபெட்டகம் என கூடி முழங்கிடுவோம்,
காதல் கருத்தியல் கொணரும் 
கட்டட்ற மேதா விலாச மூலை மடிப்பில்
மையம் கொள்ளும்
மயக்கம்தான் என இறுமாப்புரைப்போம்,
மங்கா ஒளியுடன்
மகிழ்ந்திருப்போம்.

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்