மரமும் மனிதனும்



மழை அரிப்பில்
வந்த உயிர்ப்பே- இந்த
விதையின் வேர்கள்
வேர்திடாத வேர்களின்
குளை கிளைகளே இந்த
குச்சிகள்.

குச்சிகளிலும்
குளர் கதிர்கள்  உண்டு அது
குள்ள கதிராய் அமைவதும் உண்டு
குள்ள கதிர்கள்
குலை இலை காண்பதுண்டு
மண் பிடிப்பால்
இலை கண்ட தோட்டத்து அரசிகள்
ஒரு தலையாய்
இரு தலையாய் - மலரும் 
காதல் கொணரும்
மலராய் மலர்வதுண்டு 
மலர்வதெல்லாம்
கனிவதற்கே - பின்
கவர்ந்து
முகர்ந்து
காதலாய்
பசிந்து
புசிந்து
பின்
எச்சமாய்
எரிந்த பின்
கொடி மரத்தின் வேரில்
உயிர்பதே
விதையும்
விதையின் விரியமும்
அமைந்தமையே
அகிலத்தில் 
அழகு பார் .

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்