கிராமம் மறந்த மாயமென்ன ?





சரிநிகர் சமமென கொண்ட 
மகேசனே தொழுதே
மாதர் மேன்மையை மெச்ச மறந்தனர்
மரபாச்சி பொம்மையை மடியில் கிடத்தினால்
மாதர் அறிவோ மதிகெட்டான் சாலை
இத்தகு இன்னல் இனி இங்கு இல்லையென
இனம் கூடி குலவியது அங்கும் இங்கும்
ஞாலம் அதிர ஞானம் உரைத்த எம்
ஞான மாதர் கிராமம் மறந்த மாயமென்ன?

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்