மண் வாசனை


கருத்த வானத்தால்
இடிந்த மேகங்கள்
மழைதுளிகள்
துள்ளி  திரிந்த துளியின்
துளையிட்டு நிலைதான்
மண்வாசனை
மாரியின் மண் தழுவல்
மனமெல்லாம் மகிழ்வுட்டும்
மனக்கோலத்தின் ஆதியெல்லாம்
மண்வாசனையே 
உரித்து ஊரி
செரிந்து சேரியாய்
செழிக்கும் திடத்தின் 
வாயுவாய் அமந்தமையே
மழை கொள்ள
துளிகள்,உலர்
துணிகள்
சாரல்-மூக்காடும்
சாக்கடைகள் என பலவான போதிலும்
மழை 
மனம் கொள்வது
மண்வாசனையில்தான்
ஒலி கெட்டு போனலும் 
ஒளி கெட்டு போனலும்
ஓங்கி நிற்பது
முகர் தரும் வசனைதான்
ஆழி சூழ் உலகின்
அடிநாதமாய் விலங்கும்
மூச்சிலே
முடிந்திருக்கும்
மண்வாசனை
ஆழிக்கும்
அறிவூட்டும்
அழகு பார்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்