கர்ம வினைகள்


கபால ஓட்டினுற் 
கருவி கொணரும்
கருத்துகள் யாவும்
காகிதம் வழி
களம் சேர்த்து
ஜனம் கவர்ந்து 
மனக்கொள்ளை செய்து
சாயக் கோலமாய்
சமணமிட்டு கொள்ளுதல்
கருத்துடையோன் செய்யும்
கர்ம வினைகள்





கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்