அண்டத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத அன்னையின் பாசத்தை ஆணை சாவாரியை இனிப்பின் சுவையை ஈக்களின் ஒலியை உள்ளத்தின் உணர்வை ஊடலின் இன்பத்தை எச்சில் சுவையை ஏறு தழுவுதலை ஐந்துக்கள் கொஞ்சலை ஒப்பாரி ஓலத்தை ஓலைபாயின் ஒண்டு குடித்தனத்தை ஔபாசனப் புகையை ஃகின் மொழி வளத்தை சில வாசிப்பின் வாசல்கள் அனைத்தையும் அகம் சேர்த்து அழகு பார்க்கின்றன